தான் மோடி ஆதரவாளார் என்பதால் நடிகர் சித்தார்த் தன்னுடன் நடிக்க மாட்டேன் என தெரிவித்ததால், ஒப்பந்தமான படத்தில் இருந்து தன்னை விலக்கிவிட்டனர் என்று, நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.