சிவன் பூமிக்கு வந்தால் என்ன நடக்கும்? என்ற கருவை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்த படத்தை சக்தி சிதம்பரம் இயக்குகிறார். இதில் வி.கே.ராமசாமி நடித்த சிவன் கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைக்க படக்குழு முயற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.