நடிகர் ஆர்.எஸ் சிவாஜியின் மறைவுச் செய்தியை கேட்டு கமல்ஹாசன் மிகவும் வருத்தப்பட்டதாக, இயக்குநரும், ஆர்.எஸ் சிவாஜியின் மூத்த சகோதரருமான
சந்தான பாரதி தெரிவித்துள்ளார்.