முதல் நாளில் ரூ.20 கோடி - இந்தியாவில் 'அவதார் 3' வசூல் வேட்டை

x

அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ் திரைப்படம் முதல்நாள்லயே இந்தியால 20 கோடி வசூலிச்சிருக்காம்...

உலக புகழ் பெற்ற இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்துல உருவாகி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில டிசம்பர் 19ம் தேதி வெளியான படம் அவதார் - ஃபயர் அண்ட் ஆஷ் Avatar Fire And Ash

கலவையான விமர்சனங்கள பெற்று வந்தாலும், வெளியான முதல் நாளிலேயே இந்தியாவுல மட்டும் 20 கோடி ரூபாய் வசூல் செஞ்சுருப்பதா தகவல் வெளியாகி யிருக்கு....

2வது பாகமும் வெளியான முதல் நாள்ல இதே வசூலை இந்தியாவில் குவிச்சது இங்கே கவனம் பெறுது.


Next Story

மேலும் செய்திகள்