JUSTIN | Santhanam | DD Next Level | ``ரூ.100 கோடி நஷ்ட ஈடு..?'' சந்தானத்திற்கு நோட்டீஸ்

x

ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு நடிகர் சந்தானத்திற்கு நோட்டீஸ்/சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு எதிர்ப்பு/இந்துக்களின் மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் படத்தில் பாடல் இருப்பதாக புகார்/"பாடலை நீக்கத் தவறினால் ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்"/மன்னிப்பு கேட்க தவறினால் கிரிமினல் வழக்கு தொடரப்படும் - தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி நோட்டீஸ்


Next Story

மேலும் செய்திகள்