“இவங்கலாம் இயக்குநர் என்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடு’’ - தலையில் அடித்து கொண்ட RK செல்வமணி

x

சமீபநாட்களாக தமிழ் சினிமாவின் சாபக்கேடாக சில விஷயங்கள் இருப்பதாக, இயக்குநர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை பூஜிதா உள்ளிட்டோர் நடித்த, “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்“ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்