வெளியானது ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்“

வெளியானது ஆர்.ஜே.பாலாஜியின் “சொர்க்கவாசல்“
Published on

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகி இருக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது... பா. ரஞ்சித்தின் உதவி இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் சொர்க்கவாசல்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்... இது மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து 1999ல் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. இதில், செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் சோஷா சக்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வருகிற 29ம் தேதி சொர்க்கவாசல் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லரை லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com