செம கிளாமராக டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்ட ரித்திகா சிங் | Ritika Singh Dance Video
இறுதிச்சுற்று படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆன ரித்திகா சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். திரைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவாக இருக்கும் ரித்திகா, Money Pull Up என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர்.
அதன் பிறகு தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
கடந்த வருடம் அவர் ரஜினி உடன் வேட்டையன் படத்திலும் நடித்து இருந்தார
திரைப்படங்களை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது போட்டோஷூட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிடுவது வழக்கம்.
தற்போது ரித்திகா சிங் Money Pull Up என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். நீங்க வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது
