இத தொடர்ந்து தெலுங்குல ஜெய் ஹனுமன் படத்துல நடிச்சிட்டு வர ரிஷப் ஷெட்டி அடுத்ததா ஜூனியர் என்டிஆரை வச்சு ஒரு படம் இயக்குறதா கூறப்படுது... இந்த படத்த கிராமிய சூழல் கொண்ட பிரம்மாண்ட கதையில் இயக்கப் போறதாவும் கூறப்படுது.
ஜூனியர் என்டிஆரை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்க காந்தாரா பட நடிகரும், இயக்குநருமான ரிஷப் ஷெட்டி திட்டிமிட்டுள்ளதா தகவல் வெளியாகியிருக்கு...ரிஷப் ஷெட்டி இயக்கி நடிச்சு, கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியான காந்தாரா சாப்ட்டர்-1 திரைப்படம் 850 கோடிக்கு மேல வசூலிச்சது..