சினிமாவில் 28 ஆண்டுகள் - சூர்யாவை வாழ்த்திய 'ரெட்ரோ' டீம்

x

சினிமாவில் சூர்யா அறிமுகமாகி 28 ஆண்டுகள் கடந்ததையொட்டி, ரெட்ரோ பட காட்சியை பகிர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வாழ்த்தியுள்ளார். 28 வருட சூர்யாவின் கெரியர் ஆக்டிங் மாஸ்டர்கிளாஸ் எனவும் கார்த்திக் சுப்புராஜ் கவுரவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்