'ரெட்ரோ' புரமோசன்.. ரசிகர்களை கவர்ந்த பூஜா ஹெக்டே
ரெட்ரோ படம் மே ஒன்னுல ரிலீசாக இருக்க, டீம் FULL PROMOTIONல இறங்கிட்டாங்க....
தன்னோட பங்குக்கு பூஜா ஹெக்டே பாரம்பரிய லுக்குல பேட்டி, புரமோசனுக்கு போயிருக்காங்க.. இந்த வீடியோவ தயாரிப்பு நிறுவனம் ஷேர் பண்ண, வைரல்..
நேர்காணல்ல பேசும்போது எனக்கு இன்ஸ்டால 30 மில்லியன் FOLLOWERS இருந்தாலும், எல்லாருமே படத்துக்கு வரமாட்டாங்க.. ஆனா சில சூப்பர் ஸ்டார்ஸ்க்கு 5 மில்லியன் FOLLOWERSதான் இருப்பாங்க ஆனா, பாக்ஸ் ஆபிஸ்ல கலக்குவாங்க.. நிஜத்துக்கும், சோசியல் மீடியா உலகமும் வேற வேறனு பூஜா சொல்லியிருக்காரு.
இதுமட்டுமில்லை கூலி படத்துல கேமியோதான் பண்ணியிருப்பதாகவும், தான் டான்ஸ் ஆடுன பாட்டு செம்ம ஜாலியா இருக்கும்னு சொல்லியிருக்காங்க பூஜா
Next Story
