‘தக் லைஃப்’ திரைப்பட OTT வெளியீடு | "கமலுக்கு நன்றி"
‘தக் லைஃப்’ திரைப்படத்தை OTT-யில் 8 வாரங்களுக்கு பிறகு வெளியிட முடிவு செய்ததற்காக, நடிகர் கமல்ஹாசனுக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்கும் தமிழ்நாடு திரையரங்குகள் மற்றும் மல்டிப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
இது திரையரங்குகளுக்கு பார்வையாளர்களின் வருகையை அதிகரிக்கும் தொலைநோக்கு முடிவாகும் என்றும், இதைப் போலவே மற்ற தயாரிப்பாளர்களும் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story
