தேவரா பாடலுக்கு ரீல்ஸ் - கயாடு லோஹர் உற்சாகம்

x
  • ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் நடிப்புல உருவான தேவரா படத்துல அனிரூத் இசையமைச்ச பத்தவைக்கும் பார்வைக்காரா பாடல் பயங்கர ஹிட் ஆச்சு... அந்தப் பாட்டுக்கு பலரும் ரீல்ஸ் பண்ணி வீடியோ வெளியிட்டு இருந்தாங்க...இப்ப அந்த லிஸ்ட்ல டிராகன் பட மூலமா, பிரபலமான கயாடுவும் இணைஞ்சிருக்காங்க... ஆமாங்க..அந்த பாட்டுக்கு வைப் பண்ண கயாடு அனிரூத் மாதியே ஹம் செஞ்சி வீடியோ வெளியிட்டிருக்காங்க.....அந்த வீடியோ இப்போ சமூக வலைதளங்கள்ல வைரலாகி ரசிகர்களை உற்சாகமாக்கியிருக்கு....

Next Story

மேலும் செய்திகள்