"ரெட்டியின் ராஜ்ஜியம்"- இன்றிரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்...

"ரெட்டியின் ராஜ்ஜியம்"- இன்றிரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்...
Published on

சாதியின் பெயரில் கௌரவ கொலை செய்யும் அளவு செல்லும் ஊர் தலைவரின் மகளை காதலிக்கும் நாயகன், சாதிய அடக்கு முறையில் இருந்து அந்த ஊரை காப்பாற்றி காதலியை கைப்பற்றினானா என்பது தான் "ரெட்டியின் ராஜ்ஜியம்" திரைப்படத்தின் கதை.

ட்ராமா மற்றும் ரொமான்ஸ் நிறைந்த

இத்திரைப்படத்தை உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில், இன்று இரவு 9 மணிக்குக் காணத்தவறாதீர்கள்.

X

Thanthi TV
www.thanthitv.com