"சிறை செல்ல தயார்" பா. ரஞ்சித் பரபரப்பு பேட்டி

x

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில், ரோஸி பிலிம் பெஸ்டிவல் நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் பா. ரஞ்சித், வசந்தா பாலன், லெனின் பாரதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். விழாவில் பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் இந்தியாவில் திரையிட அனுமதிக்கப்படாத சந்தோஷ் படத்தை பிரசாத் லேபில் வெளியிட போலீஸ் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வெளியில் திரையிடுவோம் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்