25 வருடத்திற்கு முன் ஹிட்டான அஜித் படம் ரீ-ரிலீஸ்

x

நவம்பரில் அஜித்தின் 'அமர்க்களம்' ரீ-ரிலீஸ்

அஜித், ஷாலினி காம்போல 1999ல வெளியாகி 25 ஆண்டுகள நிறைவு செஞ்சிருக்குற அமர்க்களம் திரைப்படம் நவம்பர் மாதம் ரீ-ரிலீஸ் ஆகபோறதா ரசிகர்களுக்கு ஒரு ஸ்வீட் நியூஸ் கிடைச்சிருக்கு... சரண் இயக்கிய இந்தப் படத்துல... பரத்வாஜ் இசையில் இடம்பெற்ற பாடல்கள்லாம் சூப்பர் ஹிட் தான்...... அஜித்துக்கு ஜோடியா ஷாலினியும், ....முக்கியமான கதாபாத்திரங்கள்ல ரகுவரன், நாசர், தாமு, ரமேஷ் கண்ணானு பலர் நடிச்ச இந்த படத்துல லோக்கல் ரவுடியா ஆக்சன்ல மிரட்டியிருந்த அஜித்தோட நடிப்பு ரசிகர்களால கொண்டாட்டப்பட்டுச்சு.... 'அமர்க்களம்' படம் 25 ஆண்டுகள் நிறைவு செய்தத, அஜித் ரசிகர்கள் கொண்டாடிட்டு வர நிலையில நவம்பர் மாதம் இந்த படத்த ரீ-ரிலிஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்காம்..


Next Story

மேலும் செய்திகள்