ராம் சரணுக்கு ரசிகனின் மறக்க முடியாத அசத்தல் பரிசு
நடிகர் ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு புருஷோத்தமன் என்பவர் இலைகளில் வரைந்த ஓவியத்தை ரசிகர்களுக்கு வழங்கினார்.
வருகிற 27ஆம் தேதி ராம் சரண் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் ராம் சரணின் படத்தை புதுமையான முறையில் வரைந்துள்ளார். சாப்பாடு சாப்பிடும் விஸ்தாரக்களில் அவரது ஓவியத்தை வரைந்து ரசிகர்களுக்கு வழங்கினார். இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
Next Story
