ரவி மோகன் நடித்த ‘கராத்தே பாபு’ படப்பிடிப்பு நிறைவு

நடிகர் ரவி மோகன் நடிப்பில் உருவாகி வரும் கராத்தே பாபு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்ததாக, தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா திரைப்படத்தை இயக்கிய கணேஷ் கே. பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், அரசியல் பின்னணியைக் கொண்ட கதையாக தயாராகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com