Ravi Mohan | Tirupati | திருப்பதியில் தோழியுடன் ரவி மோகன்.. ரசிகர்களை கண்டதும்..
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக நடிகர் ஜெயம் ரவி, தனது தோழி கெனிஷாவுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
Next Story
