Ravi Mohan | Parasakthi | சிக்கலில் பராசக்தி.. கோர்ட் அதிரடி உத்தரவு

x

'பராசக்தி' கதை திருட்டு புகார் - அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு/'பராசக்தி' படத்தின் கதை திருட்டு புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய எழுத்தாளர் சங்கத்துக்கு உத்தரவு/நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடித்துள்ள பராசக்தி படத்துக்கு தடை விதிக்க கோரி இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு "கதை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து ஜனவரி 2ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" /தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/சுதா கொங்கரா இயக்கியுள்ள பராசக்தி ஜனவரி 10ல் திரைக்கு வர உள்ளது தனது செம்மொழி என்ற கதையை திருடி தயாரிக்கப்பட்டுள்ள படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் - ராஜேந்திரன்


Next Story

மேலும் செய்திகள்