'ராட்சசன்' : சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருது

இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ராட்சசன்'.
'ராட்சசன்' : சிறந்த திரைப்படம் உள்ளிட்ட 4 பிரிவுகளில் விருது
Published on
இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த படம் 'ராட்சசன்'. திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம், பல விருதுகளையும் வாங்கியது. இந்நிலையில் அமெரிக்காவின் ஏஞ்சலீஸ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம், சிறந்த த்ரில்லர் கதை, சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவுகளின் கீழ் 4 விருதுகளை ராட்சசன் படம் பெற்றுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com