Rashmika || "இது எனக்கான நேரம்".. - தயாரிப்பாளர்களை மிரள வைத்த ராஷ்மிகா

x

புஷ்பா படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ராஷ்மிகாவிற்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருது...

மைஸா என்ற தெலுங்கு படத்தில், நடிச்சிட்டு வர்ற நிலையில, அவரது லேட்டஸ்ட் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்ப பெற்றுச்சு...

இந்த நிலையில அடுத்தடுத்து தனது படங்களுக்கு வரவேற்பு இருப்பதால தனது சம்பளத்த ராஸ்மிகா உயர்த்தி இருப்பதா தகவல் வெளியாகி இருக்கு...

அடுத்த வருடத்தில் அவர் நடிக்க இருக்கும் படங்களுக்கு 10 கோடி ரூபாய்க்கும் மேல் சம்பளம் ராஷ்மிகா கேட்பதா சினிமா வட்டாரங்கள்ல பேசிட்டு வராங்க..


Next Story

மேலும் செய்திகள்