Rashmika Mandanna | இசைப் பேரரசி வாழ்க்கை வரலாற்றில் ராஷ்மிகா மந்தனா புதிய அவதாரம்

இசைப் பேரரசி வாழ்க்கை வரலாற்றில் ராஷ்மிகா மந்தனா புதிய அவதாரம்

இசைப் பேரரசி வாழ்க்கை வரலாற்றில் ராஷ்மிகா மந்தனா புதிய அவதாரம்

எம்.எஸ். சுப்புலட்சுமியாக நடிகை ராஷ்மிகா மந்தனா? ​பாரத ரத்னா விருது பெற்ற கர்நாடக இசைப் பேரரசி எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com