ராஷ்மிகா மந்தனாவின் "மைசா" ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் வெளியீடு

x

ராஷ்மிகா மந்தனாவின் "மைசா" ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் வெளியீடு

ராஷ்மிகா மந்தனா நடிக்குற "மைசா" படத்தோட ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ் First Glimpse வெளியாகியிருக்கு...

பான் இந்தியா படமாக உருவாகும் மைசா, முழுக்க முழுக்க நாயகிய மையப்படுத்தியே படமாக்கபடுது...முன்னணி இயக்குநர் ஹனு ராகவபுடியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ரவீந்திர புள்ளே இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகுறாரு. பெரும் பொருட்செலவுல தயாரிக்கிற இந்த படத்தோட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்ப பெற்ற நிலைல இப்போ மிரட்டலான ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸ First Glimpse வெளியிட்டு அசத்தியிருக்கு, படக்குழு...


Next Story

மேலும் செய்திகள்