Rashmika Mandanna | National Crush | ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு? குழப்பத்தில் ரசிகர்கள்
மும்பை விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்க மறுத்தார்.
ராஷ்மிகா மந்தனா, "காக்டெயில் 2" என்ற இந்திப் படத்தில் கீர்த்தி சனோன், ஷாகித் கபூருடன் நடிக்க இருக்கிறார்.
இந்நிலையில், மும்பை விமான நிலையம் வந்த அவர் புகைப்படக் கலைஞர்களுக்கு போஸ் கொடுக்க மறுத்தார்.
மாஸ்க்கையும் நீக்க மறுத்த ராஷ்மிகா, முகத்தில் சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறிய நிலையில், வீடியோ வைரலாகி, ராஷ்மிகாவுக்கு என்ன ஆச்சு? என்று இணையத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் அழகுக்காக முகத்தில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
Next Story
