நடிகராகும் ராப்பர் பால் டப்பா - வாழ்த்து மழை | Paal Dappa | Tamil Cinema

x

தமிழ் சினிமாவுல இப்ப டிரெண்ட்ல இருகக் பல ராப் பாடல்களை கொடுத்தவரு பால் டப்பா.. காத்து மேல, மக்காமிஷி, HIS NAME IS JOHN-னு செம்ம பால பாட்டுகளை கொடுத்தாரு.

சமீபத்துல குட் பேட் அக்லி படத்துல God Bless YOU பாட்டுல வைரல் ராப் வரிகளை பாடி அஜித் ரசிகர்களை கொண்டாட வச்சாரு பால் டப்பா..

யூடியூப்ல ஆல்பத்துல மட்டும் நடிச்சிட்டு வந்த பால் டப்பா, இப்ப நடிகரா கோலிவுட்ல என்ட்ரி கொடுக்கப்போறாரு..

பிரபல ஒளிப்பதிவாளரும், கோலி சோட இயக்குநருமான விஜய் மில்டன் இயக்கப்போற படத்துல பால் டப்பா நடிக்கப்போறதா அறிவிப்பு வெளியாகியிருக்கு.. கதாநாயகனா தெலுங்கு நடிகர் ராஜ் தருண் நடிக்க இருக்காரு...


Next Story

மேலும் செய்திகள்