ஜனநாயகனில் ராப் பாடகர் Hanumankind!

x

ஜனநாயகன் படத்துல உலகளவுல ஃபேமஸான ஒரு இந்திய ராப் பாடகர் ஒரு பாடல் பாடி இருக்காரு...எச்.வினோத் - விஜய் கூட்டணில விறுவிறுப்பா தயாராகிட்டு இருக்கு ஜனநாயகன்...இந்த நிலைல ஜனநாயகன்ல நம்ம விஜய்க்காக உலகப் புகழ்பெற்ற கேரளாவச் சேர்ந்த ராப் பாடகரான ஹனுமான்கைன்ட் ஒரு சூப்பரான ராப் சாங் பாடிருக்காரு...big dawgs பாடல் ஹனுமான்கைன்டோட புகழ எங்கயோ கொண்டு போயிருச்சு...


Next Story

மேலும் செய்திகள்