நடிகை விவகாரம் - ``2 காங்., அமைச்சர்களுக்கு தொடர்பா..?'' - குற்றச்சாட்டும்; பதிலடியும்
நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிபிஐ விசாரணையில் உண்மை வெளிவரும் என கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கருத்து தெரிவித்துள்ளார். நடிகை ரன்யா ராவ் துபாயில் இருந்து சுமார் 14 கிலோ தங்கம் கடத்தி வந்தபோது கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
