Ranveer Singh Threat | ரன்வீர் சிங்குக்கு வந்த Voice Note - பின்னணியில் சர்வதேச கேங்?

ரன்வீர் சிங்குக்கு வந்த Voice Note - பின்னணியில் சர்வதேச கேங்?

Ranveer Singh Threat | ரன்வீர் சிங்குக்கு வந்த Voice Note - பின்னணியில் சர்வதேச கேங்? #ranveersingh #voicenote #bishnoigang ரன்வீர் சிங்கிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டிய பிஷ்னோய் கும்பல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு, பிஷ்னோய் கும்பல் மிரட்டல் விடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது... அமெரிக்க எண்ணிலிருந்து வாய்ஸ் நோட் மூலம், நடிகரின் மேலாளருக்கு மிரட்டல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வாய்ஸ் நோட்டில் பதிவான குரல், வன்முறையில் ஈடுபடும் சர்வதேச பிஷ்னோய் கும்பலின் தொடர்பாளராக கூறப்படும் ஹாரி பாக்சரின் குரலாக இருக்கலாம் என ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணையை தொடங்கி, அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அந்த எண்ணின் விவரங்களை பெற நடவடிக்கை எடுத்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com