ரஞ்சிதமே பாடலுக்கு குடும்பஸ்தன் நடிகை குத்தாட்டம்

x

மணிகண்டன் நடிப்புல தியேட்டர்ல ரிலீசாக மிகப்பெரிய வெற்றியை பெற்ற குடும்பஸ்தன் படத்துல ஹீரோயினா நடிச்சி கவனம் பெற்றவங்க சான்வி மேக்னா..இவங்க, விஜயோட வாரிசு படத்துல செம்ம ஹிட்டான ரஞ்சிதமே பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு ரீல்சா இன்ஸ்டாவுல பகிர்ந்திருக்காங்க.. இது எப்பவுமே பழசாகாதுனு பாட்டுக்கும், டான்ஸ்க்கு FIRE விட்ருக்காங்க சான்வி...


Next Story

மேலும் செய்திகள்