லாஸ் ஏஞ்சல்ஸில் ரன்பீர் கபூரின் ‘ராமாயணா' 3D பிரீமியர் காட்சி

லாஸ் ஏஞ்சல்ஸில் ரன்பீர் கபூரின் ‘ராமாயணா' 3D பிரீமியர் காட்சி

ரன்பீர் கபூர், யஷ் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் சர்வதேச 3D பிரீமியர் காட்சி, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அகாடமி மியூசியத்தில் அக்டோபர் 27ம் தேதி நடைபெறவுள்ளது.

#ranbeer #yash #saipallavi #ramayana #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com