பாட்டு பாடி குத்தாட்டம் போட்டு அசத்திய ரம்யா நம்பீசன்...

x

சேலம் அருகே கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடிகை ரம்யா நம்பீசன்actress ramya nambeesan கலந்துக்கொண்டு பாடல் பாடி , குழந்தைகளுடன் நடனமாடி அசத்தினார். மல்லூர் அருகே உள்ள வேங்காம்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகையும்,பாடகியுமான ரம்யா நம்பீசன் நடன கலைஞர்களுடன் நடமாடினார். அப்போது குழந்தைகளின் நடனத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அவர் திணறினார்.


Next Story

மேலும் செய்திகள்