ராம்கோபால் வர்மாவின் 'சாரி' டீசர் - மிளிரும் கதாநாயகி
சமீப ஆண்டுகளாக சர்ச்சைக்கு பெயர் போனாலும், தரமான இயக்குநர் என்று திரையுலகினரால் போற்றப்படுபவர் ராம்கோபால் வர்மா. இவரது எழுதி தயாரித்துள்ள சாரி படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. கேரள மாடலான ஆராத்யா தேவி, போட்டோ ஷூட், ரீல்ஸ்களால் இணையத்தில் பிரபலமானவர். இவரது போட்டோ ஷூட்டை பார்த்து வியந்த ராம்கோபால் வர்மா, தனது சாரி SAAREE படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்துவிட்டார். இந்த படம் வரும் 28ஆம் தேதி ரிலீசாகும் நிலையில், கிளாமர், திரில்லர் என படத்தின் டீசர் மிரட்டுகிறது.
Next Story
