நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண விழா

நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பிரியங்கா ஆகியோரின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்றது.
நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் திருமண விழா
Published on
நடிகர் ரமேஷ் கண்ணாவின் மகன் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் பிரியங்கா ஆகியோரின் திருமணம், சென்னையில் இன்று நடைபெற்றது. கோயம்பேட்டில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் நடிகை ராதிகா, இயக்குனர்கள் தங்கர்பச்சான், பாரதிராஜா, சந்தான பாரதி, நடிகர்கள் மயில்சாமி, ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர். ஜஸ்வந்த் கண்ணன் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'சர்கார்' படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி இருந்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com