"ராமாயணா" - இரண்டு வேடங்களில் நடித்துள்ள ரன்பீர் கபூர்

"ராமாயணா" - இரண்டு வேடங்களில் நடித்துள்ள ரன்பீர் கபூர்

"ராமாயணா" - இரண்டு வேடங்களில் நடித்துள்ள ரன்பீர் கபூர்

இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள "ராமாயணா" திரைப்படத்தில், நடிகர் ரன்பீர் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரீத்...

சமீபத்தில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. படத்தின் நாயகனான ரன்பீர் கபூர் இதுகுறித்து தெரிவிக்கையில், ராமர் மற்றும் பரசுராமர் என இரண்டு அவதாரங்களில் நடித்துள்ளதாகவும், இரு கதாபாத்திரங்களுக்கும் வேறுபட்ட உடல் மொழி மற்றும் குரல் மாறுபாடுகளை பயன்படுத்தியதாக விளக்கினார்.

மேலும் இந்த கதாபாத்திரங்களுக்காக ஒரு ஆண்டு முழுவதும் தயாரானது, சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் ரன்பீர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com