ராமாயணா இசை விமர்சனம் - ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி

ராமாயணா இசை விமர்சனம் - ஏ.ஆர்.ரஹ்மான் பதிலடி

ராமாயணா’ திரைப்படத்தின் இசை குறித்த விமர்சனங்களுக்கு, ஸ்டீவ் ஜாப்ஸின் பொன்மொழியை மேற்கோள் காட்டி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார்...

விமர்சனங்களுக்குப் பதிலளித்து தூக்கத்தை இழக்க விரும்பவில்லை என்றும், தனது படைப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்

X