Rajkiran | ராஜ்கிரணுக்கு வந்த நிலைமை - திடுக்கிடும் செய்தி

ராஜ்கிரணுக்கு வந்த நிலைமை - திடுக்கிடும் செய்தி

Rajkiran | ராஜ்கிரணுக்கு வந்த நிலைமை - திடுக்கிடும் செய்தி

திரைப்படத்துக்கு முன்பணமாக பெற்ற 40 லட்சம் ரூபாயை திரும்ப தராதது தொடர்பான வழக்கில், முன்ஜாமின் கோரி நடிகர் ராஜ்கிரண் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

#rajkiran #chennaihighcourt #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com