ரஜினியின் ஷுட்டிங் வீடியோ வெளியிட்ட மகள் செளந்தர்யா

x

படையப்பா படம் ரீ-ரிலீஸ் ஆகுறத முன்னிட்டு, நடிகர் ரஜினி மனம் திறந்து ஒரு வீடியோவ வெளியிட்டுருந்தாரு... இந்த வீடியோவோட படப்பிடிப்பு காட்சிகள, சவுந்தர்யா ரஜினிகாந்த் வெளியிட்டுருக்காங்க... இதுகுறித்து எக்ஸ் தளத்துல பதிவிட்ட அவங்க, “அப்பாவ இயக்கிய அனுபவம் மறக்க முடியாதது... அப்பாவின் அபூர்வமான பயணத்த என்றும் கொண்டாடுவோம்“ அப்டின்னு செல்லிருக்காங்க...


Next Story

மேலும் செய்திகள்