25 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸாகும் ரஜினிகாந்த்-ன் "படையப்பா"
25 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் படையப்பா திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படையப்பா படத்தில் உள்ள சிக்னேச்சர் ஸ்டைல் போஸை ரீகிரியேட் செய்த வீடியோ ஒன்றை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.... அதனை காணலாம்...
Next Story
