குன்றத்தூர் முருகனை நேரில் பார்த்து மனம் உருக வேண்டிய சவுந்தர்யா

x

மார்கழி மாதப்பிறப்பையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. செவ்வாய் கிழமையில் மாதப்பிறப்பு நிகழ்ந்துள்ளதால் முருகனை வழிபட ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா முருகனை மனமுறுக வழிபட்டுச் சென்றார். அவருடன் பொதுமக்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்