ரஜினியின் பிறந்தநாள் - ராஜ்கமல் கொடுத்த Gift

நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி, கமல்ஹாசன் உடனான அவரது நட்பை போற்றும் விதமாக, உருக்கமான வீடியோவை வெளியிட்டு ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்னாஷ்னல் நிறுவனம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com