மாலை 6 மணிக்கு மாஸ் அப்டேட்ஸ் - ரசிகர்கள் மரண வெயிட்டிங்

மாலை 6 மணிக்கு மாஸ் அப்டேட்ஸ் - ரசிகர்கள் மரண வெயிட்டிங்

இன்று மாலை 6 மணிக்கு ரஜினிகாந்த்தின் 171வது படத்தின் டைட்டில் டீசர் வெளியாக உள்ளது. விஜயின் லியோ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த்தை கதாநாயகனாக வைத்து லோகேஷ் கனகராஜ் புதிய படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கும் நிலையில், தனது முந்தைய படங்களான விக்ரம், லியோ படங்களை போன்று இந்த படத்திற்கும் டைட்டில் டீசரை லோகேஷ் கனகராஜ் உருவாக்கியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com