Rajinikanth ``இல்ல.. எங்க வீட்ல சோதனை பண்ணாதீங்க.. வேணாம்’’ வேண்டுகோள் வைத்த ரஜினிகாந்த்
கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோரின் வீடு, கஸ்தூரி ரங்கன் சாலையில் அமைந்துள்ள ஹிந்து என்.ராம் வீடு, இந்தியா டுடே மணி ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
Next Story
