Rajinikanth | With Love Teaser | 'வித் லவ்' டீசரை வெளியிட்ட ரஜினிகாந்த்
'வித் லவ்' திரைப்படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் ரஜினிகாந்த் செளந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவாகியுள்ள வித் லவ் திரைப்படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தை இயக்கிய அபிஷன் 'வித் லவ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். செளந்தர்யா ரஜினிகாந்த தயாரிப்பில் மதன் இயக்கத்தில் உருவாகியுள்ள வித் லவ் டீசர் பலரை கவர்ந்து வருகிறது.
Next Story
