ரஜினி நடித்த "பேட்ட" திரைப்படத்தின் டீசர் வெளியானது

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
ரஜினி நடித்த "பேட்ட" திரைப்படத்தின் டீசர் வெளியானது
Published on

ரஜினி நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன் என பெரும் நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், ரஜினி பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பிறந்த நாள் விருந்து - ரசிகர்கள் உற்சாகம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சிம்ரன் என பெரும் நடிகர் பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அவரது பிறந்தநாளான இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள ரஜினி ரசிகர்கள், படத்தின் டீசரை கொண்டாடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com