25 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாக ரஜினி : ரஜினியின் தர்பாருக்கு இன்று பூஜை

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது.
25 ஆண்டுகளுக்கு பிறகு போலீசாக ரஜினி : ரஜினியின் தர்பாருக்கு இன்று பூஜை
Published on
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் பூஜை இன்று மும்பையில் நடைபெற்றது. தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 25 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த், போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com