தர்பார் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில் 70 வயதிலும் ஆக்ஷன் ஹீரோ கதாபாத்திரத்திலேயே ரஜினிகாந்த் நடித்து வருகிறார். 70 வயதில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் கடைபிடித்த பாணியை பின்பற்றுகிறாரா அல்லது தனக்கே உரிய பாணியில் ரஜினி செல்கிறாரா என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...