Rajinikanth Birthday | ரஜினி பிறந்தநாளில்.. ரசிகர்களுக்கு மிரட்டல் அப்டேட்?
ரஜினிகாந்தின் தலைவர் 173 படத்தின் புதிய அப்டேட் அவரது பிறந்தநாள் அன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகிவுள்ளது....
அண்மையில் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடிப்பதாக 'தலைவர் 173' படத்தின் அறிவிப்பு வெளியாகி இருந்தது. சுந்தர் சி இயக்குவதா இருந்து கடைசி நேரத்துல படத்துல இருந்து விலகிட்டாரு... இந்த நிலையில், ரஜினியோட படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாகவும், சாய்பல்லவி இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன... அதோடு, இந்த படத்திற்கு இளம் சென்சேஷனாக அறியப்படும் இசையமைப்பாளர் சாய் அப்யங்கரை படக்குழு தேர்வு செய்திருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன...
Next Story
