ஆகஸ்ட் 12ல் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆகஸ்ட் 12ல் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Published on
இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தில் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதனிடையே இயக்குனர் சிவாவின் பிறந்த நாளான வரும் 12ஆம் தேதி அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. அண்ணாத்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com