Rajinikanth 173 | சுந்தர் C இடத்துக்கு வந்த `DON' - `தலைவர் 173’.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

x

ரஜினிகாந்தின் 173வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 173வது படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார்.

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சுந்தர் சி விலகிய நிலையில் சிபி சக்கரவர்த்தி படத்தை இயக்குவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினியின் 173வது படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கியவர் சிபி சக்கரவர்த்தி என்பது குறிப்பிட்டதக்கது.


Next Story

மேலும் செய்திகள்